04/08/2019

தஞ்சாவூர் கவிராயர்

தனிமையை நாடி
கானகம் ஏகினேன்
கானகம்
இழந்தது
தனிமை

-தஞ்சாவூர் கவிராயர்