மீண்டும் மீண்டும் அதே கிளையில் அமர்கிறது பறவை அப்படி என்ன செய்துவிட்டது மரம்? தாங்கத் தெரிந்திருக்கிறது
-நேசமித்ரன்❤