மூடி வைத்த இனிப்புப்பண்டத்தின் மீது ஊரும் எறும்பைப் போல் ஊறுகிறது நினைவு உன்மீது..
வாசனை தீண்டி விட முடியாத பாத்திரத்தில் வீற்று இருக்கிறாய் நீ.. அதோ எட்டமுடியாத எறும்பின் துயரமாய் சுற்றி வருகிறதே அதுதான் என் காதல்..
ப்ரியம்வதா..