16/08/2019

ஜெயமோகன்

எது வேரில் கசக்கிறதோ
எது இலையில் துவர்க்கிறதோ
அதுவே கனியில் இனிப்பாகிறது

-ஜெயமோகன்