கவிதைகளின் உள்ளிருக்கும் துடுப்புகளை கேள் அவை விரும்பும் இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்லட்டும் உனக்கென விடுக்கும் சமிஞ்சைகளை தொடர்ந்து கொண்டே இரு அதன் அருகாமை நழுவ விடாதே ஒருபோதும்
ரூமி ❤️