'சென்ட் ரப்பரை' நான் திருடியதாய் நினைத்து முழிகளை வீங்கவைத்த இரண்டாம் வகுப்பு மிஸ்ஸிற்கு குற்றத்தை நிரூபிக்கக் கிடைத்த ஒரே தடயம் என் கறுப்பு முகம் - மகுடேசுவரன் (நிறமறியா தூரிகை.)