யாருமறியாமல் பிரசாதத்தை பயந்தபடி எடுத்துண்ட குழந்தையை., “ ஐயோ மன்னிச்சிரு செல்லம் நாளையிலிருந்து உனக்குதான் முதல்ல” எனத் தூக்கிச் சிரித்தவளை... யாருமறியாமல் அம்மா என்றழைத்தான் கடவுள்.
(Ram Vasant)