மூவேந்தர் கொடி தொடங்கி, மூவர்ணக் கொடி வரையில் எல்லாக் கொடிகளும் பறப்பது' எந்த நூலில்?
பூணூலில்!
-இன்குலாப்