நம் இருண்ட உலகில் அன்பின் கடைசித் தீக்குச்சியை வைத்துக் கொண்டு யாரேனும் வருகிறார்கள் வேறேதும் இல்லாமல் எரிப்பதற்கு நமது மீதமிருக்கும் உடலைத் தருகிறோம்
~ நேசமித்ரன்