அவர்கள் கேட்டால் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன.
அவர்களோ என்னைப் பார்க்க மட்டுமே வந்திருக்கிறார்களாம்!
-ஜெயபாஸ்கரன்