01/08/2019

யாழிசை மணிவண்ணன்

தன் நெடுவாழ்வினைத்
தோசைக்கல்லில் எழுதிப்பார்க்கிறாள் அம்மா
பூஜ்ஜியமாகக் கிடைக்கிறது விடை

-யாழிசை மணிவண்ணன்