16/08/2019

துளசிராஜா

சாலைநெடுக
ராணுவ வீரர்கள்

பயமுறுத்துகிறது
சுதந்திர தினம்...!
*
-டே.துளசி ராஜா