வாழ்க்கையை கஷ்டமாகப் பார்க்காதே என்றபடி நுழைந்தவன் வாசலில் இருந்த மஞ்சள் நிற ரோஜாவை பறித்துக்கொண்டான்
அவசரமாக வந்து செடியைச் சுற்றி வட்டமடித்து ஏமாற்றத்துடன் பறந்துவிட்ட தேன்சிட்டுவின் அழுகையைப்பற்றி நான் அவனிடம் சொல்வதா வேண்டாமா? (நவீன்)