கொட்டும் மழையில் தள்ளாதவர்கள் சிக்னலில் காத்து நிற்க, 3 இருக்கை காலியாய் வைத்து காரில் பயணிக்கும் என்மீது வசைச் சொற்களை வாரி இறைத்து எழுதி எழுதி அழிக்கிறது அழுகிறது மழை..
ப்ரியம்வதா..🐅