பழகிக்கொண்டது மனம் உன்னைத் தழுவவும் உன்னோடு மூழ்கிக் கரையவும் நீ எறியும் இடத்தில் எறிந்தபடி கிடக்கவும்
-க.வை.பழனிசாமி