இறந்து விடுவது போல் கனவு கண்டிருந்தேன் விழித்தெழுந்த போது உயிருடன் இருந்தது ஏனோ சலிப்பானதாகத் தெரிந்தது...
-லதா