உண்டு உடுத்து உழைத்து உறங்கி கழிகிறது என் ஒருநாள்.. என் வேதனையெல்லாம் இதே நிகழ்ச்சிநிரலில் என் ஒவ்வொரு நாளும் கழிகிறது என்பதால்..
மகுடேஸ்வரன்..🐅