புதுசா ஒரு பொருள் வாங்கிட்டு நண்பர்களிடத்தில் நல்லா இருக்கா இல்லையான்னு ஒபினியன் கேட்கிறது.... சுகப்பிரசவத்தில் ஆணா பெண்ணானு கேட்டு ஆசுவாசப்படற மாதிரி.....