04/09/2019

மணிகண்டபிரபு ப.பி

ஒருத்தனிடம் நம் துயரத்தைப் பகிர்ந்துகொள்ள நினைத்துச் சொல்லும்போது, கேட்பவன் அதே அளவு இல்லை எனினும், அப்படிச் சில வேதனைகளைத் தன் வாழ்வில் கடந்தவனாகவேனும் இருந்தாக வேண்டும். அப்படி இல்லாத யாரிடமும், இவற்றைச் சொல்லி என்ன ஆகிவிடப்போகிறது.

- 'பிரியாணி' சிறுகதையிலிருந்து...