ஆசிரியர் கரும்பலகையை நோக்கி திரும்பும் போது வாய்க்குள் இருக்கும் மிட்டாயை இடது கன்னத்தில் இருந்து வலது கன்னத்திற்க்கு மாற்றிக்கொள்ளும் கமுக்கமான சிறுவனாய் அவள் பாராதபோது பார்த்தான் அவன்..
மகுடேஸ்வரன்..🐅