இடதுபக்கம் போ என்பது சாலையின் விதி! இரண்டு பக்கமும் பிச்சைக்குப்போ என்பது ஏழையின் விதி!
அவன் குடியிருக்க இடமில்லை நல்ல வேளை பசி குடியிருக்க அவன் வயிறுண்டு
-சிற்பி