பெரும் கூட்டத்தின் நடுவே அயர்ந்து தூங்கும் மனிதர்களை எனக்குப் பிடிக்கும்
பெரும் இரைச்சலுக்கு நடுவே அமைதியாய்த் துயிலும் நாய்களை எனக்குப் பிடிக்கும்
இந்த உலகத்தின் வன்முறையை நாம் வேறெப்படியும் கையாள முடியாது
-மனுஷ்யபுத்திரன்