04/09/2019

ரமேஷ் பிரேதன்

சின்னப் சின்னப் பிறழ்வுகளும்
சமூக மீறல்களும்
நம் வாழ்க்கைக்கு
அவசியமாக இருக்கின்றன

-ரமேஷ் பிரேதன்