13/09/2019

ராஜா சந்திரசேகர்

மழைக்கு டாஸ்மாக் பக்கம் ஒதுங்கியதால்.
போதையில் நனைய வேண்டியதாயிற்று

-ராஜா சந்திரசேகர்