அரசியல்
வாயிலே அழுக்கென்று நீரெடுத்துக் கொப்பளித்தேன் கொப்பளிக்க கொப்பளிக்க வாயும் ஓயாமல் அழுக்கும் போகாமல் உற்றுப் பார்க்கிறேன்- நீரே அழுக்கு
-சுப்ரமணிய ராஜூ