அலைகள் தியானிக்கும் உன் ஆழத்தில் நீர்த்தாவரம் நுகரும் மீன் நான்
தரை தட்டவுமில்லை கரை எட்டவுமில்லை
உன் அழுத்தப் பரப்பிலேயே நீந்திக்கொண்டிருக்கிறேன்
# பழநிபாரதி (முத்தங்களின் பழக்கூடை)