இதயம் முழுவதும் நினைப்பு முழுவதும் உன் நினைவுகளாக நீ இருக்கும் போது நீ என்னுடன் வாழ்ந்தால் என்ன வாழவிட்டால் என்ன உன் நினைவுகளுடனேயே வாழ்ந்து விடுவேன்.. _வெற்றி.