28/06/2018

யுகபாரதி

ஊரிலிருந்து கிளம்புகையில்
அழுகை வந்தது
ஊரைப் பிரிந்த ஒருவனால்
அழ மட்டும்தான் முடிகிறது
-யுகபாரதி