உனக்கு தேவைப்படாத எனது பிரியங்களை இலைகளைப் போல உதிர்த்துப் போட்டேன் அள்ளவியலாத சருகுகளால் அடைந்து கிடக்கிறது என் வனம் -ரோஸ்லின்