20/06/2018

யாத்திரி

முன்போல் அன்பில்லை எனாதே,
அடிக்கடி உபசரித்துக் கொண்டிருக்க இப்போது நீ விருந்தினர் அல்ல, சொந்தக்காரி!

-யாத்திரி