எப்பொழுதும் நாம் கடைப்பிடிக்க வேண்டியது... தன்னை மீறி பிறர் மீது அன்பு செலுத்துவது. இதன் பொருட்டு உயிர் போகுமென்றால் போகட்டும். பகை, வெறுப்பால் உயிர் போவதை விட அன்பினாலும், பாசத்தினாலும் போகட்டும்.
~ ஜெயகாந்தன்