08/06/2018

மனுஷ்யபுத்திரன்

நீ என்னிடம்
பொய் சொல்கிறாய் என்று
சந்தேகிக்க தொடங்கிய
பிறகு
என்னிடம் ஏராளமான
உண்மைகளை
சொல்லத் தொடங்கினாய்.

-மனுஷ்யபுத்திரன்