16/06/2018

வெற்றி

எனது மூளை
பிடிக்கும் என்கிறாய்...
இன்னும்
இன்னும்
உன்னை
சொற்களால்
ஆராதிப்பேன்.
உனக்குள்
நான்
இறங்கும் வரை....
_வெற்றி.