"ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்று அர்த்தம்"
-டாட் ஸ்கின்னர்.