உன் முந்தானையால் தலை துவட்டி விடுவாய் என்பதற்காகவே குடை மறந்து வந்த மழைநாளில் ஜீன்ஸும் டிஷர்டுமாய் நின்றிருந்த உன்னை என்ன சொல்லி திட்டுவது
-யுகபாரதி