பேருந்துப் பயணம் என்பது ஒரு நாயைப் பழக்குவதைப் போன்றது. அதற்கு தினமும் பேருந்தில் பயணிக்க வேண்டும். ஆனால், தினமும் பேருந்தில் பயணித்தல் என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடும் பாக்கியம் அல்ல. பேருந்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமென்றால் பேருந்துடன் ஒர் ஒன்றுதல் ஏற்பட வேண்டும். முக்கியமாகப் பொறுமை வேண்டும். பொறுமையில்லாதவர்களுக்கு பேருந்து உகந்ததல்ல.
-படித்தது