23/06/2018

ஸ்நோலின்

"பேசாத வார்த்தைகளைவிட
பார்க்காத கண்களைவிட
நினைத்துக்கொண்டிருக்கும் வலி அதிகம்"

_தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 18 வயது நிரம்பிய ஸ்நோலின் வரிகள்..