03/06/2018

பழனிபாரதி

ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
எழுதுகோல் முனையில்
பெரு வெடிப்பு நிகழ
எழுதி
எழுதி
எழ வைத்த
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்..
_பழனிபாரதி