08/06/2018

உஷா

கடவுளிடம்
ஒரு வரம்
வாங்கினேன்
கடைசி
மூச்சு வரை என்
காதலியாக
இருக்க
கல்யாணம்
முடித்து வைத்தான்
அவளுக்கு
வேறொருவருடன்.......