பாராபட்சமின்றி
பார்வை
பறிமாறிக் கொள்வோம்...
நினைத்த
நிமிடத்தில்
கைக்கோர்த்துக் கொள்வோம்....
விரும்பிய
வாகனத்தில்
பயணிப்போம் ....
பேசியே
நேரத்தை
போக்குவோம்....
கண் மூடித்தனமாக இருந்தாலும்
கற்பனையில் உன்னோடு வாழ்வது
கனமான சுகம் தான்.....