03/06/2018

அ.கா.பெருமாள்

மழை?

பல சமயங்களில்
இளம் விதவை தன்
கணவனுடன் சரசமாடியதை
நினைத்து மகிழ்வது மாதிரி,
பால்ய கால மழையை
நினைக்க
வேண்டியிருக்கிறது
-அ.கா.பெருமாள்