23/06/2018

சொரூபா

உன் அழைப்பென்றெண்ணி எடுத்த
அலைபேசியில்
அழைத்தது யாரென்றாலும்...

யாரோதான்.

-சொரூபா