அழும் பெண்ணின் அருகில் போய் கண்ணீரைத் துடைத்துக்கொள் என்று சொல்வதற்கு கருணை வேண்டும்
இதற்கு யார் காரணம் என்று கேட்க துணிவு வேண்டும்
அருகில் போய் துணிந்து கேட்டேன் சொன்னாள் உன்னைப் போல் ஒருவன்தான் என்று...
_ராஜா சந்திரசேகர்...