08/01/2018

ந.பிச்சமூர்த்தி

எழுதுவதை விட
எழுதாமை உயர்ந்தது
ஓசையை விட
ஒடுக்கம் உயர்ந்தது
மரத்தை விட
விதை உயர்ந்தது
வெளிப்படுவதை விட
உட்படுவது உயர்ந்தது

-ந.பிச்சமூர்த்தி