08/01/2018

தேவதேவன்

அந்திவரை வாழப்போகும்
பூவின் மடியில்
அந்த காலைப்பொழுதிலேயே
மடிந்துவிடப்போகும்
பனித்துளித்தான்
எத்தனை அழகு!
- தேவதேவன்