சிறுவனாகப் பென்சில் சீவும்போது கசிந்த ரத்தம் உண்மையாக இருந்தது. இப்போது ஜாக்கிரதை உணர்வு வந்துவிட்டது வயதுடன். எஞ்சியது என்ன? காயம் படாத கை விரல். நிஜம் கசியாத கவிதை
-கல்யாண்ஜி