29/01/2018

கவிக்கோ

நூலகத்தில்
நுழைந்தபோது
இருந்த நான் வேறு
வெளியே  வந்தபோது
இருந்த நான் வேறு

கவிக்கோ