கைக்கூலி சங்கங்களை உருவாக்கி,அவர்களை கருங்காலிகளாக மாற்றி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுத்து, ஒரு தலைப்பட்சமாக தங்கள் முடிவுகளை தொழிலாளர்கள் மீது திணிப்பது என்பது முதலாளித்துவம் ஆண்டாண்டு காலமாக செய்து வருவதுதான்!
சோசலிஷம் என்ற வார்த்தை அரசியல் சட்டத்தில் இடம் பெற்றபின்னராவது , குறைந்தபட்ச மக்கள் நல அரசாக செயல்பட வேண்டிய அரசுகள் முதலாளித்துவ கண்ணோட்டத்துடனே செயல்படுகின்றன....
_Ven Mannar