செத்துப்போனாள் ஒப்பாரிச் சொந்தத்தை சத்தமிட்டு விலக்கி அவசரமாய் பிணக் கையை மடித்துக் கட்டினான்- சவப்பெட்டிக்கு அவனால் சங்கடம் வரக்கூடாதென்று. _கலாப்ரியா.