யாராவது ஒருவர் உண்மை பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அறையிலிருந்த எல்லோரும் பொய் பேசிக் கொண்டிருந்தார்கள்.. _ராஜா சந்திரசேகர்